Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பெயர்களை தனியார் பள்ளிகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிப்பு ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்:
மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பெயர்களை தனியார் பள்ளிகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிப்பு ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்:
மெட்ரிகுலேஷன்,
ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட பெயர்களை தனியார் பள்ளிகள் பயன்படுத்துவதை
தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரமாக பரிசீலிப்பதாக ஐகோர்ட்டில் அரசு
வக்கீல் கூறினார். சென்னை ஐகோர்ட்டில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வி.வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது;-பாடத்திட்டம் மாணவர்களின்
கல்வி உரிமைகளுக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவராக உள்ளேன். தமிழகத்தில்
முன்பு இருந்து மெட்ரிகுலேஷன், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் கல்வி
வாரியங்களை மூடிவிட்டு, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமாக கல்வியை வழங்க
சமச்சீர் கல்வி சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.இந்த
சட்டத்தின்படி, பொது கல்வி வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரே விதமாக
பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் தேர்வு முறைகள்
அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்துக்கு எதிரானது இந்த
நிலையில், அரசு பள்ளிகளைவிட தங்களது பள்ளிகள் சிறந்த பள்ளி என்பதை
வேறுபடுத்தி காட்ட தனியார் பள்ளிக்கூடங்களில், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ
இந்தியன் என்ற பழைய பெயர்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த
வாரியங்கள் தற்போது இல்லாத நிலையில், இதுபோல் பழைய பெயர்களை தொடர்ந்து
பயன்படுத்துவது சமச்சீர் கல்வி சட்டத்துக்கு எதிரானது ஆகும்.எனவே,
இதை தடுக்க வேண்டும் என்று 2013-ம் ஆண்டு ஜூன் 6 மற்றும் கடந்த 9-ந் தேதி
தமிழக அரசுக்கு மனுக்கள் கொடுத்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. தீவிர பரிசீலனைஇந்த
மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி
எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது
தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, ‘மனுதாரரின்
கோரிக்கை குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது’ என்று கூறினார்.இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








