Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TNPSC : பொ.ப., துறை இன்ஜினியர் பணிக்கு இன்று போட்டி தேர்வு :
பொதுப்பணித் துறை
உள்ளிட்ட, சில துறைகளில், 98 இன்ஜினியர்களை நியமனம் செய்வதற்கான போட்டி
தேர்வு, இன்று நடக்கிறது. இத்தேர்வை, 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
எழுதுகின்றனர். காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, விருப்ப பாட
தேர்வும், பிற்பகல், 2:30 மணி முதல், 4:30 வரை, பொது அறிவு தேர்வும்
நடக்கிறது.
முதல் தேர்வு, 300
மதிப்பெண்ணுக்கும், இரண்டாவது தேர்வு, 200 மதிப்பெண்ணுக்கும்
நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வுக்குப் பின், 70 மதிப்பெண்ணுக்கு,
நேர்முகத் தேர்வு நடக்கும். மொத்தத்தில், 570 மதிப்பெண்ணுக்கு, தேர்வர் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வுப்பட்டியல்
வெளியிடப்படும். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி.,
(அரசுப் பணியாளர் தேர்வாணையம்), தலைவர், பாலசுப்ரமணியன், விரிவாக
செய்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








