TNTET Article :கடவுளே எதையும் தாங்கும் இதயம் கொடு;72,711 தேர்வர்களின் கண்ணீர் பிரார்த்தனை.... - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TNTET Article :கடவுளே எதையும் தாங்கும் இதயம் கொடு;72,711 தேர்வர்களின் கண்ணீர் பிரார்த்தனை....

கடலின் ஆழத்தை கண்டறிவதற்கு அறிவியல் துறையில் கருவிகள்கண்டறியப்பட்டுள்ளன...ஆழ்மனதின் உணர்வுகளை கண்டறியவும் மெஸ்மர் மருத்துவ உளவியல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன....அதைவிடவும் 76ஆண்டுகளுக்கு பின் வரப்போகும் ஹேலி வால்நட்சத்திரம் பற்றியும் அறிவதற்கு கூட புவியியல் ஆய்வுகள் வந்துள்ளன.....
ஆனால் இந்த 2013 ஆசிரியர் தகுதித்தேர்வு பற்றியும் ..... எத்தனை பணியிடம் என்றும் புரியாத புதிராகவும் ....அறியாத மர்மமாகவுமே இருந்து வருகிறது, தினம் தினம் திகில்படம் பார்ப்பது போல் பீதி.....

இதுபோதாதென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களோ ஒரு இடத்தில் 15,000 பணியிடம் என்றும்,இன்னொரு இடத்தில் 20,000 பணியிடம் என கூறிவந்தார்...பின்னர் தன்னுடைய அறிக்கையில் 13,777 பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்து இருக்கிறார்.....

ஆதிதிராவிட பழங்குடியினர் நலவாழ்வுத்துறை அமைச்சர் அவர்களோ அவர் பங்குக்கு 1,408 ஆசிரியர்பணியிடம் விரைவில் நியமிக்கப்படும் என கூறிவிட்டார்....பின்னர் பத்திரிக்கை துறையோ "டிஆர்பி நிர்வாகம் அறிவித்த 10,762 பணியிடங்கள் 2 அல்லது 3 வாரங்களில் பணியமணம் செய்யப்படும் என வெவ்வேறு மாவட்டப்பதிப்புகளில் வெவ்வேறு தகவலை கூறி வருகின்றன.....

ஐயகோ ஐயகோ எதைத்தான் நம்புவதோ பேதை மனமே!!!!!!

மேலும் மேற்கண்ட கூடுதல் பணியிடங்கள் நமக்கு சேர்க்கப்படும் என்றும்,நமக்கு விடிவுகாலம் பிறக்குமென்று காத்திருந்த தேர்வர்களின் மத்தியில் இன்றிலிருந்து  ஒருசில கதறல்களும் கலக்கங்களும் என் காதுகளுக்கு வருகின்றன.....

கடவுளே 72,711 ஆசிரியர்களுக்கும் எதையும் தாங்கும் இதயம் கொடு.....மேலும் வரும் 30ம் தேதிக்குள் நல்ல ஆசி கொடு.......

இப்படிக்கு பக்தனின் கண்ணீர் வேண்டுதல்......

by
P.Rajalingam

puliangudi..Tirunelveli

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H