Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TET TRB NEWS
புதிதாக நியமிக்கப்பட்ட 1,675 இடைநிலை ஆசிரியர்களும் 8ம் தேதி பணியில் சேர வேண்டும்: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு - தினகரன்:
புதிதாக நியமிக்கப்பட்ட 1,675 இடைநிலை ஆசிரியர்களும் 8ம் தேதி பணியில் சேர வேண்டும்: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு - தினகரன்:
தொடக்க
கல்வித்துறையால் நியமனம் செய்யப்பட்ட 1675 புதிய இடைநிலை ஆசிரியர்கள்
செப்டம்பர் 8ம் தேதி பணியில் சேர வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார். அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் இடைநிலை
ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் பணியிட ஒதுக்கீடு
வழங்கப்படுகிறது.
மொத்தம்
1675 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இடைநிலை
ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 1ம்
தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு 2ம் தேதியும்,
பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளூர் காலியிடங்களுக்கு 3ம் தேதியும், வேறு
மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு 4ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்பட
உள்ளது. சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி,
தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இடைநிலை
ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் இல்லாததால் இந்த மாவட்டங்களை சேர்ந்த பணி
நாடுநர்கள் 1ம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டாம்.
வேறு மாவட்டத்தில்
உள்ள இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 2ம்
தேதி நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு பணி ஒதுக்கீடு ஆணை பெறலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர்
போன்ற மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளன. எனவே இந்த
மாவட்டங்களில் செப்டம்பர் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நியமன ஆணை வழங்கும்
பணியை தகுந்த இடவசதி உள்ள பள்ளிகளில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று
தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். சான்றிதழ் சரிபார்த்தல்
முடிந்ததும் நியமன ஆணை வழங்கப்பட்டு ஆணை பெற்றவர்கள் செப்டம்பர் 8ம் தேதி
பணியில் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








