CLICK HERE - DSE - PG ASST JOINING REPORT FORMAT
வெளி மாநில சான்று எனில் உடனடியாக மதிப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும். அளவுகோல் பதிவேட்டின்படி பணியிடம் காலியாக இருப்பதை உறுதிசெய்துகொண்டு பணியில் சேர்த்தல் வேண்டும். மேலும் அசல் வேலைவாய்ப்பு அட்டையினை பெற்று இவ்வலுவலகத்திற்கு அனுப்புதல் வேண்டும்.








