Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TET ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கி மதுரை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு:
மதுரை
உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை தழிழரசன உட்பட 73 பேர் தொடர்ந்த வழக்கில்
80 பணியிடங்களை காலியாக வைத்து விட்டு மற்ற பணியிடங்களை நிரப்பிக்கொள்ள
அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு.இடைநிலை பட்டதாரி
ஆசிரியர்கள் இடத்தில் 80-ஐ காலியாக வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பிறப்பித்துள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை 80 இடங்களை காலியாக வைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கு வரும் அக்டோபர் 6 தேதிக்கு
ஒத்திவைப்பு.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








