Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
யுபிஎஸ்சி முதன்மை தேர்வு டிசம்பர் 14ம் தேதி நடக்கிறது :
யுபிஎஸ்சி அரசு தேர்வுகள் ஆண்டு தோறும்
நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட
24 பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகள், முதல்நிலை
தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று கட்டமாக
நடத்தப்படுகிறது.நேர்முக தேர்வில் வெற்றி
பெறுபவர்கள் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த ஆண்டு, இப்பணி
களில் காலியாக உள்ள 300 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு
நாடுமுழுவதும் 9 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முதல்நிலை
தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 24ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 40 ஆயிரம்
பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் முதல்நிலை தேர்வுகளுக்கான தேர்வு
முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியானது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 17
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளர். இவர்களுக்கான முதன்மை
தேர்வு டிசம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








