Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு பதிவுமூப்பு அறிவிப்பு:
ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடத்திற்கு மாநில பதிவுமூப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பி.எட்., படிப்புடன் பி.எஸ்சி.,
கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல்
தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2014 அன்று 57
வயதுக்குள் இருக்க வேண்டும்.
முன்னுரிமைதாரர்:
எஸ்.சி., அருந்ததியினர் பொது 31.1.2011 வரை, எஸ்.சி., பொது 3.9.2011 வரை,
எம்.பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பெண்கள்
15.10.2012 (ஆதரவற்ற விதவை), பி.சி.,முஸ்லிம் பொது 19.3.2013, பகிரங்க
போட்டியாளர் பொது 28.9.1988 வரை.
மாற்றுத்திறனாளிகள்:
எஸ்.சி., பெண்கள் 13.9.2014, எஸ்.சி.,பொது 29.9.2014, எம்.பி.சி.,பெண்கள்
29.9.2014, எம்.பி.சி.,பொது 26.9.2014, பி.சி.,பெண்கள் 29.9.2014,
பி.சி.,பொது 19.3.2014, பி.சி.,முஸ்லிம் பொது 25.8.2014, பகிரங்க
போட்டியாளர் பொது 20.8.2013 வரை.
முன்னுரிமை இல்லாதவர்:
எஸ்.டி. பொது 3.9.2011, எஸ்.சி.அருந்ததியினர் பொது 20.12.2010,
எஸ்.சி.,பொது 24.4.2008, பி.சி.,பொது 23.2.2007, எம்.பி.சி.,பொது
21.8.2008, பி.சி.முஸ்லிம் பொது 17.8.2009, பகிரங்க போட்டியாளர் பொது
22.8.2008 வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள்
தங்கள் கல்விச்சான்று, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் மதுரை மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அக்.,30ம் தேதி, காலை 11 மணிக்கு நேரில்
வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என, உதவி இயக்குனர் முருகேசன்
தெரிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








