Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழ்நாட்டில் 806 அஞ்சலக காலிப் பணியிடங்கள்: விண்ணப்பியுங்கள்!
சென்னை: தமிழ்நாடு தபால் கழகத்தில் காலியாக இருக்கு
806 போஸ்ட் மேன் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகளுக்கான கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு உட்ச வயது வரம்பு: 18 வயது முதல் 27
வயது வரை (வயது தளர்வுகள் உண்டு) விண்ணப்ப கட்டணம்: எல்லா தரப்பினருக்கும் ரூபாய்
100 சம்பள விகித: 5200 - 20200/- (கிரேடு பே - ரூ.2000) தேர்ந்தெடுக்கும் முறைகள்:
எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும்
முறை: விண்ணப்ப தாரர் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். ஒன்றுக்கு
மேலான விண்ணப்பங்கள் இருந்தால் அந்த விண்ணப்பதாரர் நிராகரிக்கப்படுவார்.
தகுதி உடையவர்கள்
என்ற ஆன்லைன் - முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம்
செய்வதற்கு முன்னால், புகைப்படம், கையெழுத்து, 10 ஆம் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை
தயாராக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். முக்கிய தேதிகள்: ஆன்லைன் பதிவு தொடக்கம்:
15/11/2014 பதிவுக்கான கடைசி நாள்: 07/12/2014 இ-கட்டணம் வசதியுள்ள அஞ்சலகங்களில் இருந்து
விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய நாட்கள் - 15/11/2014 முதல்
10/12/2014 வரை விண்ணப்பக் கட்டண விவரங்கள் ஆன்லைன் பதிவு: 10/12/2014.
Thank You with Warm Regards………..
By Anandan S
Dharmapuri Distt.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








