Special Article: TET இரண்டாவது பட்டியல் வெளியாகுமா அல்லது புதிய TET வருமா?? TET இலவச பயிற்சி: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Special Article: TET இரண்டாவது பட்டியல் வெளியாகுமா அல்லது புதிய TET வருமா?? TET இலவச பயிற்சி:

நண்பர்களுக்கு வணக்கம்,


ஆசிரியர் ஆவது நமது குறிக்கோள் லட்சியம் கனவு அதை அடைய நாம் பல போராட்டங்கள் கஷ்டங்கள் என பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துகொண்டே தான் இருக்கோம். பல குழப்பங்கள் நிலவுகிறது ஒன்று தமிழக அரசு சொன்னது சரி என்று அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்
இல்லை அனைத்து ஆசிரியர்களும்  நீதிமன்றம் செல்வதை தவிர்த்திருக்கலாம் என்ன தான் நீதிமன்றம் சென்றாலும் இறுதியில் அரசுக்கு சாதகமாக தான் வழக்கும் முடிகிறது. பலர் வேலைக்கும் சென்றுவிட்டனர் ஒரு சிலர் செய்யும் செயலால் அனைத்து ஆசிரியர்கள் பணிக்கு செல்வது தாமதம் ஆகிறது. இதனால் பல நாட்களுக்கு முன்னர் சம்பளம் பெற்று தங்கள் வாழ்க்கையில் ஏற்பாடும் நல்ல பல செயல்களும் தள்ளிக் கொண்டே செல்கிறது. அனைவரும் ஆசிரியர் ஆக ஆசை தான் ஆனால் சிலர் வழக்கு என்று செல்வது காலதாமதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது வரை அரசுக்கு எதிராக பெரிய தீர்ப்போ அதனால் பெரிய மாற்றமோ ஏற்படவில்லை.
தற்போது ஆசிரியர் நியமனங்களில் இரண்டாவது பட்டியல் வெளியாக இருந்த சூழ்நிலையில் அரசு பல்வேறு வழக்குகளை சந்தித்து வருவதால் மேலும் பல பிரச்சனைகளையும் நீதிமன்ற கண்டனங்களுக்கும் உட்பட்டு வருவதால் தற்போது இரண்டாவது பட்டியல் வர வாய்ப்பு குறைவாகவே உள்ளது. சிலர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு வரலாம் என நம்பிக்கையோடு உள்ளனர்.
புதிய TET வருமா??
பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு மார்ச் ஏப்ரலில் புதிய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பல பிரச்சனைக்கு இனி இடம் கொடுக்காமல் புதிய தகுதி தேர்வு வைக்க அரசு ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் தெரியவருகிறது. 
இரண்டாவது பட்டியல் வருமா?
இரண்டாவது பட்டியல் ஆசிரியர் நியமனங்களில் வரும் அதுவும் தற்போது வெற்றி பெற்றவர்களை கொண்டே நியமிக்கப்படும் என முதலமைச்சர் தனிப்பிரிவின் மூலம் பெறப்பட்ட பதிலில் தெரியவந்தது. இதனை அனைத்து முக்கிய கல்வி வலைதளங்கள் மற்றும் பேஸ்புக்கில் முக்கிய ஆசிரியர் பக்கங்கள் கூட உறுதியாக கூறினர். காரணம் ஆதரம் முதலமைச்சர் தனிப்பிரிவு பதில் என்பதால் ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் பல நீதிமன்ற கண்டனங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் கல்வித்துறை உட்படுவதால் நீதிமன்ற தீர்ப்புக்கு அடுத்து புதிய ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தலாம் என ஒரு தரப்பு கூறிவருகின்றனர். ஒரு தரப்பு பிரிவினர் கண்டிப்பாக இரண்டாவது பட்டியல் வரும் என உறுதியாக நம்புகின்றனர்.
நீங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும்
 இரண்டாவது பட்டியல் வந்தால் நல்லது அதற்காக நேரத்தை வீணாக்காதீர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இப்போதே படிக்க ஆரம்பியுங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் ஏப்ரலில் வந்தாலும் சரி இந்த வருடத்தின் இறுதியில் வந்தாலும் சரி எப்போது வந்தாலும் சரி எதற்கும் தயாராக இருங்கள் இரண்டாவது பட்டியல் பற்றி நீங்கள் நினைப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை. நடப்பது தானக நடக்கும் நமது பங்கு எதுவும் இல்லை ஆனால் புதிய ஆசிரியர் தகுதி தேர்வை மனதில் கொண்டு படியுங்கள் இரண்டாவது பட்டியல் வந்தால் வேலைக்கு செல்லுங்கள் இல்லை என்றால் ஆசிரியர் தகுதி தேர்வு வந்தால் தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள் தற்போது தேர்தல் மிக அருகில் வருவதால் அதிக அளவில் ஆசிரியர் பணியிடங்கள் வரலாம் எனவே அடுத்த தேர்வில் நீங்கள் ஆசிரியர் ஆகும் கனவு மெய்ப்படும் எனவே தற்போதே தயாராகுங்கள்.
இப்படிக்கு
கார்த்திக் பரமக்குடி

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H