Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
INCOME TAX 2014
இன்னும் 3, 4 ஆண்டுகளுக்கு தனிநபர் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரி தகவல்:
இன்னும் 3, 4 ஆண்டுகளுக்கு தனிநபர் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரி தகவல்:
இந்த நிலையில் மத்திய வருவாய்த்துறை
செயலாளர் சக்திகாந்த தாசிடம் நிருபர்கள், வரும் ஆண்டுகளில் தனி நபர் வருமான
வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்படுமா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–
குறைக்க முடியாது
தனிநபர் வருமானத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள அதிக பட்ச வரியான 30
சதவீதம் என்பது சர்வதேச விகிதத்துக்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. இதில்
குறைப்பு செய்தால் 30 சதவீதம் என்பதை மட்டும் குறைக்க முடியாது.
அதற்கு
கீழாக விதிக்கப்படும் 20 சதவீத மற்றும் 10 சதவீத வரியிலும் மாற்றம்
செய்யவேண்டி இருக்கும். எனவே அதிகபட்ச 30 சதவீத வரிவிகிதம் இன்னும்
குறிப்பிட்ட காலத்துக்கு தொடர்ந்து நீடிக்கும்.
தவிர, தொழில் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வரி விகிதத்தை குறைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
எண்ணம் இல்லை
அப்படியென்றால் இன்னும் 3, 4 ஆண்டுகளுக்கு தனிநபர் வருமான வரி
விகிதத்தை மாற்றி அமைக்கும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லையா? என்ற
நிருபர்களின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த சக்திகாந்த தாஸ், ‘‘ஆம்.
அப்படியொரு எண்ணம் கிடையாது’’ என்று குறிப்பிட்டார்.
தற்போது, ரூ.10
லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு 30 சதவீதமும்,
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு 20
சதவீதமும், ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு
10 சதவீதமும் வரி விதிக்கப்படுவது, குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








