தற்போது பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், முறைகேட்டில் சம்மந்தப்பட்ட விஜய் வித்யாலயா பள்ளிகளில் செயல்பட்டு வரும் தேர்வு மையங்களை உடனடியாக ரத்து செய்ய முடியாத நிலை உள்ள தால், வரும் கல்வியாண் டில் இருந்து இந்த கல்வி குழுமங்களின் அனைத்து தேர்வு மையங் களையும் நிரந்தரமாக ரத்து செய்ய, பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முறைகேடு விவகாரத்தில் வருகிற ஏப்ரல் 1ம் தேதி, மேலும் சிலரை விசாரணைக்கு காவல்துறையினர் உட்படுத்த உள்ளதால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.