வாரணாசியில் செயல்பட்டு வரும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட
உள்ள 50 Faculty பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிறுவனம்: Banaras Hindu University
காலியிடங்கள்: 50
பணி: Faculty
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1.Assistant Professor - 33
சம்பளம்: மாதம் ரூ. 15600 - 39100 + தர ஊதியம் 6,000-
2. Associate Professor - 13
சம்பளம்: மாதம் ரூ.37400 -- 67000 + தர ஊதியம் ரூ.9,000
3. Professor - 04
சம்பளம்: மாதம் ரூ.37400 - 67000 + தர ஊதியம் ரூ.10,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bhu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதணை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The Office of the Registrar,
(Recruitment & Assessment Cell),
Holkar House, Banaras Hindu University,
Varanasi -221005
ஆன்லைன் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் டென்று சேர கடைசி தேதி: 16.03.2015
மேலும் பணி வாரியான தகுதிகள், வயதுவரம்பு தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.bhu.ac.in/…/Rolling%20Advt.%20No.%2009-2014-2015… என்ற இணையதளத்தை பார்க்கவும்.








