Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
மருத்துவ மேற்படிப்புகளில் ஜாட் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு:
மருத்துவ மேற்படிப்புகளில் ஜாட் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு:
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜாட் வகுப்பினரை இதர
பிற்படுத்தப்பட்டோருக்கான மத்திய பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு செய்து
அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மாதம் 17–ந்தேதி இது தொடர்பான வழக்கில்
சுப்ரீம் கோர்ட்டு அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.இந்த
நிலையில் ஜாட் வகுப்பைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில்
ஒரு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன்
கோகாய், ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று
விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த
வக்கீல் ஜெயந்த் பூஷண், ‘‘அகில இந்திய கலந்தாய்வு நடந்த நேரத்தில் ஜாட்
மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர். அப்போது சுப்ரீம்
கோர்ட்டின் தீர்ப்பு வெளியாகவில்லை. தற்போது மாநில கலந்தாய்வின்போது
அவர்கள் பொதுப்பட்டியலுக்கு வந்து விட்டனர். இதனால் ஜாட் மாணவர்கள்
பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர்
பட்டியலின்கீழ் சேர்த்துக்கொள்ள உத்தரவிடவேண்டும் என்று வாதிட்டார்.
அவருடைய
வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஜாட் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு
விஷயத்தில் ஏற்கனவே இந்த கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. எனவே
முந்தைய உத்தரவின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கோர ஜாட் மாணவர்களுக்கு எந்த
உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








