அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். நேற்று
மாலை வரை, 5.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளி ஆய்வகங்களில் உதவியாளர் பணிக்கான, 4,362 பணியிடங்களை
நிரப்ப, பள்ளிக்கல்வித் துறை சார்பில் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு. வரும் 31ம் தேதி சிறப்புத்
தேர்வு நடக்கிறது. நேற்று வரை, 5.25 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். சென்னையில், 33 இடங்களே காலியாக உள்ளதால்,
சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள்
வந்துள்ளதாக,அதிகாரிகள் தெரிவித்தனர்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆய்வக உதவியாளர் பணி 5 லட்சம் பேர் விண்ணப்பம்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022