தமிழகம் முழுவதிலும் 13 முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்
பல்வேறு மாவட்டங்களில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி
வந்த முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை
செயலர் டி.சபீதா உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்கள் விவரம் (அடைப்புக்குறிக்குள் அவர்கள் இதுவரை பணியாற்றிய
இடம்) ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி) - பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலர்,
ஜெயக்குமார் (விருதுநகர்) - கன்னியாகுமரி, புகழேந்தி (திருவண்ணாமலை
எஸ்.எஸ்.ஏ.) - விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலர், பொன்குமார்
(கிருஷ்ணகிரி எஸ்.எஸ்.ஏ.) - திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர்,
திருவளர்செல்வி (கரூர்) - தஞ்சாவூர், தமிழரசு (தஞ்சாவூர்) - கிருஷ்ணகிரி,
ராமசாமி (கிருஷ்ணகிரி) - கரூர், முனுசாமி (தூத்துக்குடி) - பெரம்பலூர்,
ராமகிருஷ்ணன் (நாகப்பட்டிணம்) - தூத்துக்குடி, ஞானகெüரி (கோவை) - சேலம்,
சாந்தி (காஞ்சிபுரம்) - புதுக்கோட்டை, உஷா (சேலம்) - காஞ்சிபுரம்,
அருள்முருகன் (புதுக்கோட்டை) - கோவை.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







