ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவது தொடர்பான இலவசக் கருத்தரங்கத்தை சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது.இதுகுறித்து அந்த அகாதெமி வெளியிட்ட செய்தி: ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற
விரும்புவர்களுக்கு உதவும் வகையில் இலவசக் கருத்தங்கம் நடத்தப்படவுள்ளது.
இந்தக் கருத்தரங்கம் ஜூன் 7-ஆம் தேதி அண்ணா நகரில் உள்ள சத்யா ஐ.ஏ.எஸ்.
அகாதெமியில் நடைபெறுகிறது. இதில், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்கள்
மூலம் பயிற்சி வழங்கப்படும். இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள 044
26222360, 9962968304 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022