Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
10-ஆம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு: மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகம்:
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண்
சான்றிதழ் செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:-பத்தாம்
வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் தாற்காலிக மதிப்பெண்
சான்றிதழ்களை ஜூலை 24 முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த மாணவர்கள்
தங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 2 முதல் 9-ஆம் தேதி வரை
தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.அதன் பிறகு, அரசுத் தேர்வுகள்
மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் இந்தச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள
வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








