Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
1,500 அஞ்சலகங்களில் 'கோர் பாங்கிங்' வசதி:
தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்குள், 1,500 அஞ்சலகங்களில், 'கோர் பாங்கிங்
சிஸ்டம்' வசதி ஏற்படுத்தப்படும்,'' என, சென்னை வட்ட, தலைமை அஞ்சல்துறை
தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்தார். தற்போது, நாடு முழுவதும்,
3,000 அஞ்சலகங்களில், 'கோர் பாங்கிங் சிஸ்டம்' என, அழைக்கப்படும் -
சி.பி.எஸ்., வசதி உள்ளது. அடுத்ததாக, மீதமுள்ள அஞ்சலகங்களில், அடுத்த
ஆண்டுக்குள், இந்த வசதியை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 700 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து,
சென்னை வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர்
கூறியதாவது:தமிழகத்தில், சென்னை, தி.நகர் தலைமை அஞ்சலகம் உட்பட, 999
அஞ்சலகங்களில், சி.பி.எஸ்., வசதி உள்ளது. நடப்பு ஆண்டில், மேலும், 1,500
அஞ்சலகங்களில், இந்த வசதி உருவாக்கப்பட உள்ளது. சி.பி.எஸ்., வசதி பெறும்,
1,000வது அஞ்சலகம், சென்னை பாடி அஞ்சலகம். வரும் வாரத்திற்குள், இங்கு அந்த
வசதி ஏற்படுத்தப்படும். சி.பி.எஸ்., வசதியுள்ள அஞ்சலகங்களில், சேமிப்பு
கணக்கு மற்றும் தொடர் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், இதே வசதியுள்ள எந்த
ஒரு அஞ்சலகத்திற்கும் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்
கூறினார்.- நமது நிருபர் -
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








