5- ஆசிரியர் தினம்
7- மன்னிப்பு தினம்
8- சர்வதேச எழுத்தறிவு தினம்
13- உலக நட்புறவு தினம்
14- உலக பண்பாட்டு ஒருமை தினம்
15- உலக சமாதான தினம்
16- ஓசோன் படல பாதுகாப்பு தினம்
17- தந்தை பெரியார் பிறந்த தினம்
20- உலக அமைதி தினம்
24- நாட்டு நலப்பணித் திட்ட தினம்
26- உலக காதுகேளாதோர் தினம்
27- உலக சுற்றுலா தினம்
29- உலக சகோதரத்துவ தினம்
30- உலக முதியோர் தினம் /உலக இதய நாள்.
மதசார்பற்ற விடுப்பு நாட்கள் 15- சாம உபகர்மா 23- அராபத்
அரசு விடுமுறை நாட்கள் 5- கிருஷ்ண ஜெயந்தி 17- விநாயகர் சதுர்த்தி 24- பக்ரீத் CRC
12-தொடக்க நிலை 26-உயர் தொடக்க நிலை
பயிற்சிகள்
9,10&11-கணிதம் தொடக்க நிலை 15,16&18- அறிவியல் உயர் தொடக்க நிலை
(பயிற்சிகள், CRC மாற்றத்திற்கு உட்பட்டது) பருவத் தேர்வு
19முதல் 25 வரை காலாண்டு விடுமுறை
26முதல் 4.10.2015வரை
இது தொழில் வரி செலுத்த வேண்டிய மாதம்








