இந்திய ரயில்வேயில் 651 இளநிலை உதவியாளர், கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


இந்திய ரயில்வேயில் 651 இளநிலை உதவியாளர், கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:

இந்திய ரயில்வே துறையின் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 651 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு எண். 02/2015
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 301
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அக்கவுண்ட்ஸ் கிளார்க் மற்றும் தட்டச்சர்
காலியிடங்கள்: 55

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டிரெய்ன்ஸ் கிளார்க்
காலியிடங்கள்: 29
சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: கமர்ஷியல் கிளார்க்
காலியிடங்கள்: 86
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: டிக்கெட் பரிசோதகர்
காலியிடங்கள்: 180
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி:  பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 29க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு மையங்கள்: சென்னை மண்டலத்திற்கு சென்னை, திருச்சி, நாமக்கல், கோவை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விரங்கள் அறிய  http://www.rrbahmedabad.gov.in/images/CEN_022015_NTPC_UG_SRD_PWD_Eng.pdf  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H