தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான 2550 உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Assistant Engineer Electrical - 300
2. Assistant Engineer Mechanical - 25
3. Assistant Engineer Civil - 50
4. Technical Assistant Electrical - 500
5. Technical Assistant Mechanical , Civil - 25
6. Field Assistant(Trainee) - 900
7. Junior Assistant/ Administration - 100
8. Junior Assistant/ Accounts - 250
9. Junior Auditor - 25
10. Typist - 200
11. Steno - Typist - 25
12. Assistant Draughtsman - 50
13. Tester Chemical - 100
தகுதி: +2, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக், பி.எஸ்சி, பி.காம், சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: OC, BCO, BCM. MBC பிரிவினருக்கு ரூ.500, SC, SCA, ST, DW, PWD பிரிவினருக்கு ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களுக்கு தொடர்ந்து http://www.tangedco.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.