தமிழ் நாட்டில் 01.04.2003 க்கு முன் நியமனம் செய்யப்பட்டு01.04.2003க்குப்பின் நிரந்தரம்
செய்து பணிவரன்முறை
செய்யப்பட்டஅரசு
ஊழியர்களில் ஓய்வுபெற்ற மற்றும்
மரணம்அடைந்தவர்களுக்கு
உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்
பழைய ஓய்வூதிய
திட்டப்படிஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன்
மற்றும் குடும்பஓய்வூதியம்
வழங்க அரசாணை
வெளியீடு.
நன்றி-திரு.எங்கெல்ஸ்.