கல்விக்குரலின் மனமார்ந்த வாழ்த்துக்கள்:சுட்டி விகடன்
செஞ்சாங்க-ஜெயிச்சாங்க.
FA(a)புராஜெக்ட் முடிவுகளில்.
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள்,காய்கறிகள்.
பழங்கள்
கண்காட்சி நடத்தி ...
வெற்றி பெற்று.
எங்கள் பள்ளிக்கு
பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
இத்தகைய மாணவர்களின்
சிறந்த செயல்பாட்டிற்கு பெரிதும் துணையாக இருந்து பாராட்டி வரும்,எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்.மற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும்...நன்றிகள்.
என் அன்பு மாணவ குழந்தைகளுக்கும் ,
சுட்டி விகடன் ஆசிரியர் சரவணன்அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.








