Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஏப்ரல்1முதல் எ ண்கள் அடிப்படையிலான போக்குவரத்து:
காற்று மாசுபாட்டை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும்,
டில்லி நகரில் ஏப்., 15 முதல், இரண்டு வாரங்களுக்கு ஒற்றை, இரட்டை இலக்க
எண்கள் அடிப்படையிலான வாகன போக்குவரத்து அமல்படுத்தப்படுகிறது.
டில்லியில், ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி
நடக்கிறது. இங்கு, அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, அங்கு வசிக்கும்
மக்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும், டில்லி சாலைகளில்
போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த
இயலாமல், நகர நிர்வாகம் திணறியது.
இந்நிலையில், காற்று
மாசுபாட்டை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை
எடுக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சோதனை முறையில்,
ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் அடிப்படையில் வாகன போக்குவரத்து முறையை டில்லி
அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த ஜன., 1 முதல் 15 நாட்களுக்கு இத்திட்டம்
அமல்படுத்தப்பட்டது.
இத்திட்டம் குறித்த பொது மக்களின் கருத்துகளை
வரவேற்ற டில்லி அரசு, தற்போது மீண்டும், ஏப்., 15 முதல் 30 வரை எண்கள்
அடிப்படையிலான போக்குவரத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
எண்கள் அடிப்படையிலான தனியார் வாகன போக்குவரத்துக்கு, 81 சதவீத மக்கள்
ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் அமலில் இருக்கும்போது, பள்ளி
வாகனங்கள் இயங்காது என்பதால், அச்சமயத்தில், 'பர்யாவரன் பஸ் சேவா' என்ற
திட்டத்தின் கீழ் அரசு பஸ்கள் இயக்கப்படும்.
இந்த பஸ்களில், 50
சதவீத இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படும். விரைவில் மாதந்தோறும் இரண்டு
வாரங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த எண்ணியுள்ளோம்.இவ்வாறு கெஜ்ரிவால்
கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








