மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் 50 அரசு கட்டடங்களில் ஆய்வு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் 50 அரசு கட்டடங்களில் ஆய்வு:

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பது குறித்து, 24 நகரங்களில் உள்ள, 50 அரசு கட்டடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தில், சென்னை, கோவையில் இந்த ஆய்வு நடக்க உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பிரசாரத்தை, மத்திய அரசு கடந்த டிசம்பரில் அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக, மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு கட்டடங்களில் உள்ள வசதிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று துவங்கி வைத்தார்.

இதன் முக்கிய அம்சங்கள்:l தமிழகத்தின் சென்னை, கோவை உட்பட, நாடு முழுவதும், 24 நகரங்களில், 50 கட்டடங்களில் ஆய்வு செய்யப்பட்டு, மதிப்பெண்கள் அளிக்கப்படும்
* கடந்த, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 8 சதவீதம் பேர், மாற்றுத்திறனாளிகளாக
உள்ளனர்
* மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான, 50 சதவீத கட்டடங்களில், ஜூன், 2018க்குள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானவசதிகள் செய்யப் படும்
* 2019ம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் உள்ள அனைத்து விதமான கட்டடங்களில், இந்த வசதிகள் செய்யப்படும்
* 18 சர்வதேச விமான நிலையங்களில், வரும் ஜூலைக்குள்ளும், 78 உள்நாட்டு விமான நிலையங்களில், 2018 மார்ச்சுக்குள்ளும் இந்த வசதிகள் செய்யப்படும்
* அடுத்தாண்டு, மார்ச் மாதத்துக்குள், மத்திய, மாநில அரசுகளின் இணையதளங்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்படும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H