நமது மதிப்பிற்குரிய.
- SSA, SPD, JDs, DSE, DIRECTOR, JD(P) ஆகியோரை
- மாநிலத் தலைவர் திண்டுக்கல் ராஜ்குமார்,
- மாநில பொதுச் செயலாளர் விழுப்புரம் வாசுதேவன்,
- மாநில பொருளாளர் மதுரை நவநீதக்கிருஷ்ணன்
- மாநில மகளிர் அணி செயலாளர் கரூர் அபிராமி,
- மாநில ஒருங்கிணைப்பாளர் காஞ்சிபுரம் ஜான்சன் ,
- கரூர் DS நித்தியாநந்தன்
- விழுப்புரம் DPS கோவிந்தராஜி மற்றும் கரூர் மாவட்ட பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ,BRTEs ஆகியோர் அடங்கிய குழுவினர்கள் சந்தித்தனர்.
- நமது அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி தருவதாக கூரிய நமது மதிப்பிற்குரி SPD அம்மா அர்களுக்கு மனமார்ந்த நன்றி
- கரூர் ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும்(8 Brtes)மற்றும் திண்டுக்கல்,திருவண்ணமலை மாவட்ட,brte s நாளை மீள பணியமர்த்த ஆணை இன்று வழங்கப்பட்டது.
- விரைவில் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் பணி வரன்முறை ஆணை வழங்க உத்தரவு பிறப்பித்த மதிப்பிற்குரிய நமது பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அய்யா மற்றும் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அய்யா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி ARGTA வின் அனைவரின் சார்பாக தா.வாசு














