இங்கிலாந்தில்,உலக போர்களுக்கு முன்பு வரை,அறுவடை காலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடுவது வழக்கம். இதனால்,இளமையிலேயே குழந்தைகள் விவசாயத்தை கற்றனர். பெற்றோருக்கு சுமை தாங்கியாக இல்லாமல் போனார்கள்.உலக போருக்குப்பின்,இந்நடைமுறை எல்லா இடங்களிலும் மாறிவிட்டது. புற்றீசல் போல கோடை விடுமுறை பயிற்சி களங்கள்,சிறப்பு வகுப்புகள்,விளையாட்டு பயிற்சி கூடங்கள் என அதிகரித்து விட்டன. இதனால்,குழந்தைகளின் ஓய்வு தேவையும் பாழாகிவிடுகிறது.எனவே,நமது மரபை காக்கவும்,குழந்தைகளின் ஆரோக்கியம் கருதியும்,இதுபோன்ற கோடை விடுமுறை பயிற்சிகளை தடை செய்யவேண்டும்.