ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் கோரி போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவத்தினருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வாதிடப் போவதாக மத்திய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான ராம் ஜேத்மலானி அறிவித்தார்.
தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில்
முன்னாள் ராணுவத்தினர் 320-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜந்தமர் மந்தருக்கு வெள்ளிக்கிழமை சென்று முன்னாள் ராணுவத்தினருக்கு தனது ஆதரவை ராம் ஜேத்மலானி தெரிவித்தார்.
அப்போது பேசுகையில், "எனக்கு தற்போது 93 வயதாகின்றது. எனவே எந்நேரமும் நான் இறக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்றத்திடம் இருந்து உங்களுக்கு நான் நீதி பெற்றுத் தரும்வரை, அது நிகழாது என்று உறுதியளிக்கிறேன்' என்றார்.


ஜந்தர் மந்தர் பகுதியில் நடக்கும் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி சத்பீர் சிங் கூறுகையில், "3 முதல் 4 நாள்களில், உச்ச நீதிமன்றத்தில் ராம் ஜேத்மலானி வழக்கு தொடுக்கவுள்ளார். இதற்காக அவர் வழக்குரைஞர் கட்டணம் எதுவும் கேட்கவில்லை. இதேபோல், பாதுகாப்புப் படை தீர்ப்பாயத்திலும் 4 வழக்குகள் தொடுக்கப்படவுள்ளது' என்றார்.
அதைத் தொடர்ந்து, ராம் ஜேத்மலானி செய்தியாளர்களிடம் பேசியபோது பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடைந்த தோல்வியைப் போல, இனிவரும் தேர்தல்களில் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்றும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
கருப்புப் பண விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ராம் ஜேத்மலானி வழக்கு தொடுத்து வாதாடி வருகிறார். வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு நாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H