Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
எம்.பார்ம். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்:
எம்.பார்ம். படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட எம்.பார்ம்
படிப்புக்கு அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை www.tnhealth.org என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலமாக மட்டுமே
விண்ணப்பிக்க முடியும். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது.
இதற்கான
விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000 ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின
மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை பதிவிறக்கம்
செய்ய மே 1 கடைசித் தேதியாகும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு மே 2
கடைசியாகும். இதற்கான நுழைவுத் தேர்வு மே 8-ஆம் தேதி நடைபெறும் என்று
தேர்வுக்கு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








