TNPSC JOB ANNOUNCEMENT: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TNPSC JOB ANNOUNCEMENT:

TNPSC :எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு:
தமிழக அரசின் எல்காட் (தகவல் தொழில்நுட்ப துறை) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 12 துணை மேலாளர்-II  பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண்:08/2016
தேதி:11.04.2016
நிறுவனம்:ELCOT (Information Technology Department)
பணி:Deputy Manager -IIகாலியிடங்கள்:12
சம்பளம்:மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,400
தேர்வு கட்டணம்:ரூ.125
வயதுவரம்பு:01.07.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்:மென்பொருள், வன்பொருள் நிறுவனங்களில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு மையம்:சென்னை, கோயமுத்தூர், மதுரை
விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:10.05.2016
வங்கிகள் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:12.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.tnpsc.gov.in/notifications/2016_08_not_eng_dy_mgr_ELCOT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H