Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சட்ட படிப்பு: ஜூன் 10 முதல் விண்ணப்பம்:
தமிழகத்தில் உள்ள, ஏழு அரசு சட்டக் கல்லுாரிகளில் சட்டப் படிப்புக்கான
விண்ணப்பங்கள், 10ம் தேதி முதல் வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை
வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும்
வேலுார் ஆகிய இடங்களில் செயல்படும் சட்டக் கல்லுாரிகளில், பி.ஏ., -
எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, வரும், 10ம் தேதி முதல் விண்ணப்பம்
வழங்கப்படும்; 30ம் தேதிக்குள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க
வேண்டும். மூன்றாண்டு எல்.எல்.பி., படிப்புக்கு, வரும், 13ம் தேதிமுதல்
விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, ஜூலை, 15க்குள்
அளிக்க வேண்டும்.விண்ணப்பம் பெற, பல்கலை இணையதளத்தில்
http:/tndalu.ac.in வங்கி படிவத்தை பதிவிறக்கம் செய்து, வங்கியில் கட்டணம்
செலுத்த வேண்டும். பின், கட்டண ரசீதை காட்டி, விண்ணப்பத்தை கல்லுாரியில்
பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








