நிகழாண்டு மருத்துவப் படிப்பில் தமிழகத்துக்குகூடுதலாக100 இடங்கள்: மருத்துவக் கல்வி இயக்குநர்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


நிகழாண்டு மருத்துவப் படிப்பில் தமிழகத்துக்குகூடுதலாக100 இடங்கள்: மருத்துவக் கல்வி இயக்குநர்:

நிகழாண்டில் மருத்துவப் படிப்பில் தமிழகத்துக்கு கூடுதலாக 100 இடங்கள் கிடைத்துள்ளன என்றார் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா.புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழாண்டில் தமிழகத்துக்கு மருத்துவப் படிப்பில் 100 இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன.தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்தபடி புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்குரூ. 249 கோடி நிதி ஒதுக்கினார். அந்தக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டடம் முறையாகக் கட்டப்பட்டு வருவது குறித்தும், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறையின்படி ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தமிழக முதல்வர் உத்தரவுபடி அடுத்த கல்வியாண்டில் (2017-18) கல்லூரி தொடங்கப்பட்டு 150 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். எனவே, கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H