தமிழக அரசின் தலைமைச் செயலர் உட்பட, எட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் விவரம்:
ஓய்வுபெற்ற
பெண் அதிகாரிக்கு பதவிஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர்,
முதல்வர் அலுவலகத்தில், சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல்
முதல்வரின், மூன்றாவதுசெயலராக இருந்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி
வெங்கட ரமணன், முதல்வரின், முதல் செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.முதன்மை
செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின், இரண்டாவது செயலராகவும்; செயலர்
விஜயகுமார், முதல்வரின், மூன்றாவது செயலராகவும்; ராமலிங்கம், முதல்வரின்,
நான்காவது செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஞானதேசிகன், 2014
டிச., 2ம் தேதியில் இருந்து, தலைமை செயலராக இருந்து வந்தார். தற்போது, ராம்
மோகன் ராவுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.