பெட்ரோல் லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் லிட்டருக்கு 49 பைசாவும்
குறைக்கப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலை நிலவரம்,
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின்
அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்
மாற்றி அமைத்து வருகின்றன.
இந்த விலை குறைவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.