இதேபோல், மாணவர்கள் சைக்கிள் தவிர மோட்டார் பைக் போன்ற டூ - வீலர்களில் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வந்தால், அந்த மாணவர்களின் டூ - வீலர் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்து, பெற்றோரை அழைத்து எச்சரிக்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.