
உங்கள் நலனிற்காக ஒரு நிமிடம் ஒதுக்கி இச் செய்தியைப் படியுங்கள்!
இரவு நேரத்தில் செல் போனை நீண்ட நேரம் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் இரவு விளக்கை கண்டிப்பாக ஏறியவிட வேண்டும். இரவு விளக்கை அனைத்து விட்டு செல் போன் பயன்படுத்தினால் கண்களில் கேன்சர் நோய் கண்டிப்பாக வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதனையும் தாண்டி செல் போனை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் எனின் ஒளி கதீர்வீச்சின் (brightness) அளவைக் குறைத்து பயன்படுத்துமாறும் மற்றும் உங்கள் அறையினுள் மின்விளக்கினை ஒளிர விட்டு பயன்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
உங்களால் முடிந்தால் முகநூல் மூலம் இச் செய்தியைப் பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்துஙகள்