பள்ளிக் கல்வித்துறையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கையில் ஒன்றாக 15.10.2016 அன்று அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விழுப்புரத்தில் 44வது ஜஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி மற்றும் டாக்டர் APJ அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளான இளைஞர் எழுச்சி நாள் அன்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சில் அரசு உயர்நிலைப் பள்ளி தெங்கியாநத்தம் 8வகுப்பு மாணவன் K.நித்திஷ் ஆற்றல் என்ற தலைப்பில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்கள் பாராட்டு சான்றிதழை வழங்கி மாணவனை வாழ்த்தினார்.மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.கா.மணி அவர்கள் மாணவன் K.நித்திஷ் மற்றும் வழிநடத்திய அறிவியல் ஆசிரியை திருமதி K.சிவாகயல்வழி ஆகியோரை பாராட்டினார்.இது போன்ற நிகழ்வின் வாயிலாக மாணவர்கள் கண்டிப்பாக ஊக்குவிக்கப்படுவார்கள்.விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட முதல் மூன்று இடத்தை பெற்ற மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது.