டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 23
இதற்க்கு முன்னர் வெளியிடப்பட்ட அனைத்து பதிவுகளும் மாணவர்கள் நலன் கருதி PDFல் 1124 கேள்வி மற்றும் பதில்கள் 30 பக்கங்களில் கிழே கிளிக் செய்யவும் Click Here
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.
1. துருவனின் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் - மூன்றாம் மகன் மூன்றாம் கோவிந்தன்2. கயிலை மலையை அசைக்க முயலும் ராவணனின் சிற்பம் யாரால் உருவாக்கப்பட்டது - ராஷ்டிரகூடர்கள்
3. தசாவதாரச் சிற்பம் யார் காலத்தில் எழுப்ப்பட்டது - ராஷ்டிரகூடர்கள்
4. பிற்காலச் சோழர்களின் காலம் - 850 - 1200
5. பிற்காலச் சோழர்களின் தலைநகரம் - தஞ்சாவூர்
6. பிற்காலச் சோழர்களின் ஆட்சியை புதுப்பித்தவர் - விஜயாலயச் சோழன்
7. பிற்காலச் சோழர்களின் உயர்வுக்குக் காரணமாணவர் - முதலாம் பராந்தகச் சோழன்
8. பிற்கால சோழர்களின் வலிமைமிக்க அரசன் - ராஜராஜ சோழன்
9. முதலாம் பராந்தகச் சோழகன் ஆண்ட காலம் - 907 - 955
10. மதுரை கொண்டான் எனும் சிறப்புப் பெயர் பெற்றவர் - முதலாம் பராந்தகச் சோழன்
11. பராந்தகனின் மகன் கொல்லப்பட்ட இடம் - தக்கோலம்
12. முதலாம் பராந்தகன் போரிட்ட ராஷ்டிரகூட அரசன் - மூன்றாம் கிருஷ்ணன்
13. ராஜராஜனின் தந்தை - இரண்டாம் பராந்தகன்
14. ராஜராஜன் சேர நாட்டுக் கடற்படையை வென்ற இடம் - காந்தளூர்
15. ராஜராஜனுக்குக் கிடைத்த சிறப்புப் பட்டம் - ராஜசேகர்
16. அருண்மொழி என சிறப்பித்து அழைக்கப்பட்டவன் - ராஜராஜன்
17. மும்முடிச்சோழன் என அழைக்கப்பட்டவர் - ராஜராஜன்
18. ராஜராஜன் கடலில் உள்ள எந்தப் பகுதியைப் போரில் வென்றான் - மாலத்தீவுகள்
19. தஞ்சை பெறிய கோவிலைக் (பிரகதீஸ்வரர் ஆலயம்) கட்டியவர் - ராஜராஜன்
20. ராஜராஜன் புத்த மடாலயம் கடட உதவிய இடம் - நரகப்பட்டினம் 21. முதலாம் ராஜேந்திரனின் காலம் - 1012 - 1044
22. கங்கை கொண்டான் என அழைக்கப்பட்டவன் - முதலாம் ராஜேந்திரன்
23. கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டவன் - ராஜேந்திரன்
24. முதலாம் ராஜேந்திரன் வெற்றி கண்ட வங்காள மன்னன் - மஹிபாலன்
25. சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டிக் கங்கை நீரைக் கலந்தவன் - ராஜேந்திரன்
26. கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தைத் தோற்றுவித்தவன் - முதலாம் ராஜேந்திரன்
27. தஞ்சை பெரிய கோவில் - சிவன் கோவில்
28. குலோத்துங்கன் தன் மகளை மணம் செய்து கொடுத்தது - இலங்கை மன்னன் விஜயபாகுவிற்கு
29. கலிங்கப் போருடன் தொடர்புடையவன் - குலோத்துங்கன்
30. குலோத்துங்கனின் கலிங்கப்படையெடுப்பைப் பாடும் இலக்கியம் - கலிங்கத்துப் பரணி 31. விஜயாலயச் சோழன் ஆண்ட காலம் - 850 - 880
32. விஜயாலனுக்குப் பின் அரசாண்டவன் - மகன் ஆதித்தியன்
33. ஆதித்திய சோழன் வெற்றிகண்ட பல்லவ அரசன் - அபராஜிதன்
34. சேக்கிழார் இயற்றிய நூல் - திருத்தொண்டர் புராணம்
35. திருத்தொண்டர் புராணத்தின் மரு பெயர் - பெரிய புராணம்
36. பெரிய புராணத்தில் இடம் பெறுவது - நாயன்மார் வரலாறு
37. கம்பர் யாருடைய அவையிலிருந்தார் - இரண்டாம் குலோத்துங்கன்
38. ஒட்டக்கூத்தரும் புகழேந்திப் புலவரும் அலங்கரித்த அரசவை யாருடையது - இரண்டாம் குலோத்துங்கன்
39. சோழப்பேரரசை வெற்றி கொண்டவர்கள் - ஹோய்சாளர், காகதியர்கள்
40. சோழப் பேரரசு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது - மண்டலம் 41. மண்டலங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன் - கோட்டம்
42. கோட்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டது - நாடு அல்லது மாவட்டம்
43. சோழர்களின் முக்கிய வருவாய் - நிலவரி
44. கிராமசபை, வாரியங்களின் உறுப்பினர்கள் எம்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் - குடவோலை முறை
45. சோழர் பேரரசில் சிறந்து விளங்கிய படை - கப்பல் படை
46. கப்பல் படைத்தலைவர்கள் எவ்வாங் அழைக்கப்பட்டனர் - நாயகர், சேனாதிபதி, மகாதண்ட நாயகர்
47. சோழர் காலத்தில் வருமானம் பெற்றுத்தரும் வணிக முறை - உள்நாட்டு வணிகம்
48. பிற்காலப் பாண்டியர்களின் காலம் - கி.பி.1200 - 1300
49. பாண்டியர்களின் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தியவர் - கடுங்கோன்
50. கடுங்கோனுக்குப்பின் அரசனான பாண்டியன் - மாறவர்மன் சுந்தரபாண்டியன்








