தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டணம்
உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் கட்டணம்
ரூ.350-ஆக இருந்து தற்பொது ரூ.650-ஆக உயர்த்தபட்டுள்ளது.
மேலும் வாகன தகுதிச்சான்று கட்டணம் ரூ.550-ல் இருந்து
ரூ.1,050-ஆக உயர்ந்துள்ளது. தவணை கொள்முதல் ரத்து சான்றுக்கான கட்டணம் பல
மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய கட்டண விவரம்:
இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - ரூ.500
இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் - ரூ.200
இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் காலம் கடந்து புதுப்பித்தல் - ரூ.300
இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் ஓராண்டு காலம் கடந்து புதுப்பித்தல் - ரூ.1000
இருச்சக்கர வாகன பதிவு - ரூ.50
கார் மற்றும் ஆட்டோ பதிவு - ரூ.300
கனரக வாகனம் பதிவு - ரூ.1,500
ஆட்டோ புதுப்பித்தல் - ரூ.625
ஆட்டோ காலம் கடந்து புதுப்பித்தல் - ரூ.3,000
இவ்வாறு புதிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து கமிஷனர் சத்திய பிரதாப் சாகு உத்தரவிட்டுள்ளார்.