தேர்வுக் காலம் என்று
வந்தால் போதும், குழந்தைகள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை. பள்ளியில்
ஆசிரியர்கள்- வீட்டில் பெற்-றோர்கள் என்று ஒரே சித்திரவதை தான். இயல்-பாக
குழந்தைகள் தேர்வுக் காலம் வந்தவுடன் அவர்களாகவே பாடங்களை படிக்கத்
தொடங்கு-வார்கள். அவர்களை ஊக்கப்படுத்தினாலே போதும். ஆனால் அதில் பெற்றோர்
கொடுக்கும் அழுத்தமே மாணவர்களை பயமடையச் செய்கிறது.READE MORE CLICK HERE








