ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வு : மத்திய அரசு புதிய கமிட்டி.
ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வு முறையை முடிவு செய்ய, சென்னை, ஐ.ஐ.டி., முன்னாள்
இயக்குனர் தலைமையில், புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள,
ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., -ஐ.ஐ.டி.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில்,
பி.டெக்., படிப்பில் மாணவர்கள் சேர, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு, வரும், 16 வரை, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான, தேர்வு முறை குறித்துமுடிவு செய்ய, புதிய கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது. சென்னை, ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர், எம்.எஸ்.ஆனந்த், அதன் கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.