Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TAMILNADU COMPUTER TEACHER FEDERATION NEWS:
திருவண்ணாமலையில் தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபுஜானகிராமன் தலைமை தாங்க மாவட்ட தலைவர் தாவுதீன் துணைத் தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி செயலாளர் மீனா அனைவரையும் வரவேற்று பேசினார் மாநில பொதுச் செயலாளர் வே.குமரேசன் மாநில துணைத் தலைவர் கனிஷ்கர்ராவ் மாநில துணை செயலாளர் ம.புகழ் மாநில மாற்றுத்திறனாளி அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பரசுராமன் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் கோபி மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜா மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் மாநில நிர்வாகக்குழு செயலாளர் மணிவண்ணன் மாநில துணை அமைப்பாளர் முத்து வடிவேல் மாநில செயற்குழு தலைவர் சந்திரசேகர் மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் நதியா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆரம்ப கல்வி முதலே கணினி அறிவியல் பாடத்தை முக்கிய பாடமாக வருகிற கல்வியாண்டின் தொடக்கத்திலேயே கொண்டுவரவேண்டும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடம் முக்கிய பிரதான பாடமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனை அரசு பள்ளிகளிலும் கொண்டுவந்து ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும், 28 லட்சம் மாணவர்களுக்கு சமச்சீர் கல்வியில் 6ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்புவரைஅச்சடிக்கப்பட்டு கணினி அறிவியல் பாடபுத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படாமலும் கணினி அறிவியல் பாடத்தையும் செயல்படுததாமலும் நிறுத்திவைககப்பட்டள்ளது. தமிழகத்தை தவிர ஏனைய மாநிலங்களில் கணினி கல்வி கட்டாய கல்வியாக இணைக்கப்பட்டுள்ளது வரும் கல்வியாணடில் அரசு பள்ளி மாணவர்களுக்காக அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடபுத்தகத்தை மாணவர்களுக்கு வழங்கி கணினி கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரை 39,019 பேர் கணினி அறிவியல் பிஎட் பாடத்தில் பட்டம் பெற்று வேலையின்றி தவித்துவரும் கணினி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாட திட்டத்தை கொண்டுவந்து பணிவாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும், தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோயர் கல்வித்துறையில் தனி கவனம் செலுத்த வேண்டும், மேலும் கணினி அறிவியல் பாடத்தை தமிழகததில் கொண்டுவர அரசு பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளியின் தரத்திற்கு மேலாக கொண்டுவரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள், கணினி ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை த.ராகசுதா தொகுத்து வழங்கினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஹரிகுமார் நன்றி கூறினார்Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








