மதுரை, கள்ளர் சீர்மரபு இணை இயக்குனர், பொன்.குமார், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்திற்கும், அங்கு பணியாற்றும் இணை இயக்குனர், குப்புசாமி, மதுரை கள்ளர் சீர்மரபு துறைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.