சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்ப இளங்கலை கல்வி பயில்வருடத்திற்கு 3 லட்சம் வீதம் அதிகபட்சம் 15 லட்சம் வரையிலும், முதுகலை பயில வருடத்திற்கு 3 லட்சம் வீதம் அதிகபட்சம் 9 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில்கல்வி பயில வருடத்திற்கு 4 லட்சம் வீதம் அதிகபட்சம் 20 லட்சம் வரையிலும் 3 சதவிகிதம் வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இக்கடன் உதவி பெறுவதற்கான அனைத்து விபரங்கள் மற்றும் கட்டணமின்றி விண்ணப்பங்களை பெற சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அனுகலாம். சென்னை இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளிலும்கட்டணமின்றி விண்ணப்பங்களை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.