பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் ஜூன் 5ந்தேதி வெளியீடு- தேர்வு முடிவுகளைக்கான இணையதளம் அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் உள்ள, 511 பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நான்கு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான தேர்வுகள், ஏப்ரலில் முடிந்தன. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகின்றன.முடிவுகளை அறிய கீழே Click செய்யவும்








