Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Today rasi palan 02.06.2017:
தின பலன்-02.06.2017
புதிய
திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.
வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் மதிப்பார்கள். -
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
மனதிற்கு
பிடித்தவர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.
தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக்
கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். அலுவலகத்தில்
அமைதி நிலவும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
குடும்பத்தினருடன்
கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால்
ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்கள் கை
ஓங்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத சில வேலைகள் முடியும். உறவினர்களால்
உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில
சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு
பார்க்கக் கூடும். சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். யாருக்கும் பணம்,
நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். புது முதலீடுகளை தவிர்க்கவும்.
வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த
சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
குடும்பத்தில்
விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்த்த பணம் தாமதமாகும்.
ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும்.
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை
எதிர்த்துப் பேச வேண்டாம்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
குடும்பத்தாருடன்
மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை
பைசல் செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.
புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிகாரப்
பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை
எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாள்
பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். உடல் நலம்
சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். கணவன்-
மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து
மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.
உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
சகோதர
வகையில் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.
மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது
பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
கனிவான
பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு.
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்.
வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில்
அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









