Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அமரர் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களால் தமிழகத்தில் கடந்த 2012ம்
ஆண்டில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமனம்
செய்யப்பட்டனர். மேலும், 2014ம் ஆண்டில் ரூ.2000 ஊதியம் உயர்த்தப்பட்டு
தற்போது ரூ.7000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
6
ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களை
முற்றிலும் தற்காலிக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பணியிலிருந்து ,
அரசுப் பணிக்கு மாற்றி மனிதாபிபான அடிப்படையில் வாழ்வளிக்க வேண்டி,
மாண்புமிகு தமிழக முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி செயலர்
அவர்கள் தலைமையில் விரைவில் சென்னையில் கோரிக்கை மாநில மாநாடு நடத்த
திட்டமிட்டுள்ளோம்.
எனவே, கோரிக்கை மாநில மாநாடு நடத்துவது சம்மந்தமாக ஆயத்த கூட்டம் 9.7.2017
ஞாயிறு காலை மணிக்கு சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடைபெறுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








