Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TODAY RASI PALAN 11.07.2017:
தின பலன்-11.07.2017
திட்டமிட்ட
காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள். புது வேலை அமையும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம்
குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள்
அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த
வேலைகள் முடியும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் புது
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம்
கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள்.
பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை
இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள்.
உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
பிள்ளைகள்
உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும்.
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு.
வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு
கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின்
உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த
சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
எதிர்பார்ப்புகள்
தடையின்றி முடியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை
முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யோகா, தியானம் என
மனம் செல்லும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில்
சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்
கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு
கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில்
மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
இங்கிதமாகப்
பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்
கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். விலை
உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும்.
உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும்.
குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள்.
நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம்
மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கணவன்-மனைவிக்குள்
அனுசரித்துப் போவது நல்லது. சகோதர வகையில் மனவருத்தம் வரும்.
பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். திடீர்
பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில்
மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
தன்னம்பிக்கையுடன்
பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள்.
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள்
வசூலாகும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








