*🔸🔹பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்மயமாக்கப்பட்ட வாகனங்களின் கண்காட்சி கவனத்தை கவர்ந்தது.*
*🔸🔹இத்தகைய மின்வாகனங்களை பராமரிப்பது சிக்கனமானது என்றும் பலருக்கு இதன் உற்பத்தி மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் இதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். மூன்று நாட்கள் நடைபெற்று வந்த இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது*
*◆ ▬▬▬▬ ❴வசந்தம்❵ ▬▬▬▬ ◆*








